Sunday, October 14, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்
அக்டோபர் 11 உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்.....
அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக
ஆமின் யா ரப்பல் ஆலமீன் ...
இன்ஷா அல்லாஹ்
நவம்பர் 22&25
டிசம்பர் 6, 16& 27
ஜனவரி 2019 முதல் மே 2019 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.

No comments:

Post a Comment