Sunday, April 14, 2019

இறைவனின் விருந்தினராக

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ்....
*நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின்* மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் ( *14/04/2019* ) *இன்று* *மாலை 8;20* மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *சவூதிய்யா* விமானத்தின் மூலம் **இறைவனின் விருந்தினராக* இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . *அல்ஹம்துலில்லாஹ்**
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி இரவு 11:45 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்.

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

*புனித ஹஜ் 2019*
*35-40 நாட்கள்*
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
*புனித உம்ரா*

*ஏப்ரல் 20*
*ஏப்ரல் 27* (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
*மே 2*
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304* .. *04144-268114....*



No comments:

Post a Comment