Monday, April 15, 2019

மிகச்சிறப்பான முறையில் உம்ரா

மக்கா சென்றார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/04/2019) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் 
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 27
(ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....


No comments:

Post a Comment