அஸ்ஸலாமு அழைக்கும் .....
நிகழ்வு:1
சுவர்க பூமியான மதீனா வில் ஹரமை சுற்றி ஜியாரத் ….
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் 21/03/2019 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் நேற்று (௦2/௦4/2019)
புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
நிகழ்வு:2
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் 21/03/2019 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் இன்று மதீனா மாநகரில் ஹாஜிகள் ஒன்று கூடி அல்லாஹ் விடம் கையேந்தி மனமுருகி அழுது துஆ செய்தார்கள் .அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் அவர்களின் அமல்களையும் துஆ வையும் அங்கீகரிப்பானாக ஆமீன் ....
இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் 3 மணிக்கு தாயகம் புறப்படுகிறார்கள் அவர்களின் பயணத்தை அல்லா லேசாக்குவானாக ஆமீன்.....
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

No comments:
Post a Comment