Sunday, December 16, 2018

புனித உம்ரா பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நிகழ்வு 1

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் டிசம்பர் ,23, அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் சென்னை பகுதி ஹாஜிகளுக்கான **உம்ரா விளக்க விழா* 
(16/12/2018 ஞாயிற்றுக்கிழமை ) அல் பஷாரத்தின் சென்னை அலுவலக அரங்கத்தில் இன்று மிக சிறப்பாக
நடைப்பெற்றது * 
அல்ஹம்து லில்லாஹ் .
துவக்கமாக நமது நிறுவனத்தின் பொது மேலாளர்
A.இர்பானுல்லா 
அவர்கள் அழகிய முறையில் மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் .
மேலும் மவ்லானா மவ்லானா மவ்லவி ஹாபிழ் 
*S.லியாகத் அலி* ஹஜ்ரத் அவர்களும் , 
அல் பஷாரத் உரிமையாளார் 
*O M முஹம்மது சுஹைபு* _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்....

நிகழ்வு 2

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ...... 
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
*நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா* சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (16/12/2018) இன்று மாலை 9:30 மணியளவில் **சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா **விமானத்தில் புறப்பட்டார்கள் 
.* அல்ஹம்துலில்லாஹ்* 
அவர்களின் *உம்ராவை* அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...

ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது 
மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது
**ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 14&17 மார்ச் 2019 முதல் மே 2019 **வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304





No comments:

Post a Comment