Tuesday, December 4, 2018

மதினமா நகரில் புனித ஹரம் ஷரிஃப்

நிகழ்வு:1   (05-12-2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (22 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று (05/12/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

டிசம்பர் 23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)..



No comments:

Post a Comment