Monday, December 24, 2018

மிகச்சிறப்பான முறையில் உம்ரா

நிகழ்வு:  (25-12-2018)

ஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)


நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்  (23/12/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்   ஈருலக தளபதியை ஈன்றெடுத்த  (மக்கா) திருநகருக்கு நேற்று காலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள்… அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலி கிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….

ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது 
மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது
ஜனவரி 17&20 ,பிப்ரவரி 14&17 மார்ச் 2019 முதல் மே 2019 *வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304..



No comments:

Post a Comment