Wednesday, December 5, 2018

உருக்கமாக அல்லாஹ்விடம் கையேந்தி

நிகழ்வு:   (05-12-2018)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்.
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகள் , மிகச்சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு, இறுதியாக  இன்று காலை உருக்கமாக அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தார்கள் அவர்களின் துஆவை   அங்கீகரித்து எல்லா தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றி அருள்புரிவானாக ஆமீன்...

இன்று இரவு (05/12/2018) இன்ஷா அல்லாஹ்  மதினா விமானநிலையத்திலிருந்து சவுதியா விமானத்தில் புறப்படுவார்கள் ...

இன்ஷா அல்லாஹ்...

நாளை (06/12/2018)  காலை 07:00 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள்.  வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும்  அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக  ஆமின்...

டிசம்பர் 23 & 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.


No comments:

Post a Comment