அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் டிசம்பர் 16,27,23, மற்றும் ஜனவரி மாதம்
( 10/01/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
(9/12/2018 ஞாயிற்றுக்கிழமை ) அல் பஷாரத்தின் இல்லத்தின் அரங்கத்தில் இன்று மிக சிறப்பாக
நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் .
துவக்கமாக லால்பேட்டை லால்கான் மஸ்ஜிதின் பார்ட் டைம் ஹிப்ளு மாணவர் s.b.முஹம்மது பஹீம் அவர்கள் அழகிய முறையில் மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் .
மவ்லானா மவ்லவி ஹாபிழ் *
A.மாசூமுல்லா மன்பஈ B.A அவர்கள் துவக்க உரையாற்றினார்கள் .
மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,
அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.......
டிசம்பர் ,23 ,& 27 . ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304

No comments:
Post a Comment