Wednesday, October 9, 2019

புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் நான்காவது குழு 10/10/2019

இறைவனின் விருந்தினராக.... 
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ்....

 நிகழ்வு 1 

 நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் நான்காவது  ஹாஜிகள் குழு ( 10/10/2019 ) இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம்  *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண  ஹாஜிகள் புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 1;00 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்.

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்.. 
                                                 
நிகழ்வு 2 

 செப்டமபர் 28புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு* நேற்று (09/10/2019)  புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா, மஸ்ஜிதே கிப்லதைன் , ஹந்தக் (அகல் யுத்தம் ), உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்........

 புனித உம்ரா 

*அக்டோபர்-19, 27 
 நவம்பர் -7 ,17 


மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



No comments:

Post a Comment