Monday, October 14, 2019

மக்காவின் மாண்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

 நிகழ்வு 1 

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்  மூலம்
 அக்டோபர் 10 அன்று புனித உம்ராஹ்  பயணம் சென்ற ஹாஜிகளுக்கு  
( 13/10/2019 )நேற்று மக்காவின் மாண்புகள்  என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைப்பெற்றது. ஹாஜிகள் அனைவரும் கலந்து கொண்டு பயணடைந்தார்கள்...

நிகழ்வு 2
அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்  (10/10/2019) அன்று புனித  உம்ரா பயணம்* சென்ற  ஹாஜிகள் இன்று (14/10/2019)காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த   புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா 


அக்டோபர் , 19, 27 
 நவம்பர்  7,17 

 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



No comments:

Post a Comment