அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் (10/10/2019) உம்ரா சென்ற ஹாஜிகள், இன்று (23/10/2019) “ புனித மதினமா நகரில் காலை பஜ்ர் தொழுகைக்கு பின்னால்கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு பிறகு பயணத்திற்காக துவாசெய்தார்கள் .
இன்ஸா அல்லாஹ் இன்று மாலை தாயகம் நோக்கி புறப்படுகிறார்கள் .
அல்லாஹ் அவர்களின் பயணத்தை லேசாக்கி ஸலாமத்தோடு வீடு வர உதவி செய்வானாக ஆமீன் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித ஹஜ் 2020
புனித உம்ரா
அக்டோபர் 27
*நவம்பர் 7,16
டிசம்பர் 5' 22
ஜனவரி 12 (58000)
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....
No comments:
Post a Comment