அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் செப்டம்பர் (21/09/2019) உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று (01/10/2019) “
*சுவர்க பூமியான மதீனா வை வந்தடைந்தார்கள் புனித மதீனாவில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் வள்ளல் நபிகளாரின் புனித அடக்கஸ்தலம் சென்று அருமை நபிகளாருக்கு கண்ணீரோடு மனம் உருகி ஸலாம் உரைத்தார்கள் ...
அல்ஹம்துலில்லாஹ் ...
அல்ஹம்துலில்லாஹ் ...
No comments:
Post a Comment