Thursday, October 17, 2019

சொற்பொழிவு &உம்ரா விளக்க விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
அக்டோபர் மாதம்
( 19 /10/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *
உம்ரா விளக்க விழா
(17/10/2019 வியாழக்கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..
துவக்கமாக *மவ்லானா *மவ்லவி
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ** அவர்கள் இறை மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள் .
மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,
*அல் பஷாரத் உரிமையாளார்
ஹாஜி O M முஹம்மது சுஹைபு _~அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....
#நிகழ்வு 2
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
அக்டோபர் 10 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு
( 17/10/2019 )இன்று பாவத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைப்பெற்றது. மவ்லானா மவ்லவி முஹம்மது மாலிக் சமதானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஹாஜிகள் அனைவரும் கலந்து கொண்டு பயணடைந்தார்கள்...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது....
#புனித ஹஜ் 2020
#புனித உம்ரா
அக்டோபர் 27
*நவம்பர் 7,16
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114...




No comments:

Post a Comment