Tuesday, January 23, 2018

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் (21/01/2018)அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்
இன்று (23/01/2017)மக்கா நகரில் ஜியாரத் சென்றார்கள் அதில் ஐபலே தூர்,ஐபலே ரஹ்மத்,அரஂபா,மினா,முஜ்தலிபா மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கானும் போது எடுக்கப்பட்ட புகைபடங்கள்.
...See more
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...
#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/01/2018)சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் அல்லாஹ்வின் அருளோடு சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் .....
இன்று (23/01/2017)
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொள்வானாக ஆமின்.....
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,ஏப்ரல் 15 & 25 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304

Sunday, January 21, 2018





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவையின் மூலமாக 7 ஜனவரி 2018 உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் புனித உம்ராஹ்வை நிறைவேற்றிவிட்டு (21 ஜனவரி 2018 ) இன்று இரவு 7;00 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அவர்களுடைய உம்ராஹ்வை ஏற்றுக்கொள்வானாக...
அல் பஷாரத் சேவையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு மென்மேலும் சிறப்பான முறையில் சேவையாற்ற வல்ல ரஹ்மான் தவ்பீக் செய்வானாக ..
ஆமீன் யா ரப்பால் ஆலமீன்.

இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,ஏப்ரல் 15 & 25 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/01/2018)சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ் .....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்.....
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,ஏப்ரல் 15 & 25 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304
LikeShow More Reactions
Comment

Friday, January 19, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவை
07 ஜனவரி 2018 புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் 19 ஜனவரி 2018 புனித மதினா நகரில் மஸ்ஜிதுல் குபா , மஸ்ஜிதுல் கிப்லதைன் , ஜபலே உஹது மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காணும்போது . அல்ஹம்துலில்லாஹ்
Love
Comment

Wednesday, January 10, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை
07 ஜனவரி 2018 உம்ராஹ் சென்ற ஹாஜிகள்
சிறப்பான முறையில் புனித உம்ராஹ்வை நிறைவேற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் அவர்ஹளுடைய உம்ராஹ்வை ஏற்றுக்கொள்வானாக  ஆமின்...
இன்று (10-01-2018) தாயிப் பயணம் மேற்கொண்டார்கள் அங்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காணும்போது
இடம் : மக்கா அருங்காட்சியகம்

Sunday, January 7, 2018

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 21,பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,ஏப்ரல் 15 & 25 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304