Tuesday, October 30, 2018

(29/10/2018) தாயிப் பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாதம் 21 புனித உம்ரா சென்ற ஹாஜிகள்
நிகழ்வு:1
(28/10/2018) அன்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ஹஜ்ஜி முஹம்மது மன்பஈ அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்...
நிகழ்வு:2
(29/10/2018) நேற்று தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு உதைபியா உடன்படிக்கை நிகழ்ந்த இடம்,மக்கா மியூசியம்,இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் பள்ளி,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு, ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ்.
நவம்பர் 22 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, mountain, sky, outdoor and nature

Image may contain: one or more people, people standing, sky, cloud and outdoor

Saturday, October 27, 2018

மதினா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 14 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு,இன்று (27/10/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் வளாகத்தில் மௌலவி இப்ராஹிம் பைஜி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .இதில் பிராயணத்தின் ஒழுங்குகள், மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கினார்கள் .....
இன்ஷா அல்லாஹ் சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு நாளை நாடு திரும்பும் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின்
“*அல்ஹம்துலில்லாஹ்*”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 4 people, people standing and beard
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing
Image may contain: 2 people, indoor
Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people
Image may contain: one or more people, shoes and indoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people and outdoor

Thursday, October 25, 2018

புனித மதினமா நகரம் (26/10/2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 14 உம்ரா சென்ற ஹாஜிகள.இன்று (26/10/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம்,ஜன்னத்துல் பகீ,மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்..
“*அல்ஹம்துலில்லாஹ்*”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 8 people
Image may contain: 3 people, people standing
Image may contain: 5 people, people standing
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing, child and outdoor
Image may contain: 9 people, people standing, wedding and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, standing, sky and outdoor
Image may contain: 1 person, outdoor
Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 1 person, standing, sky and outdoor
Image may contain: 5 people, including Lalpetgreen Lalpet, people standing and outdoor

Wednesday, October 24, 2018

“மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய்தார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (24/10/2018) “மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய்தார்கள்.இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மதினாமா நகருக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: Beer Mohamed, standing and outdoor
Image may contain: 7 people, including Shamsudeen Koonimedu Rifai Shams, people standing, wedding and outdoor
Image may contain: 6 people, including Sayeeda Banu, beard and close-up
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 3 people, people standing, wedding and outdoor
Image may contain: 10 people, including Ahmed Ali Jinna, people smiling, people standing and wedding
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: 14 people, including மத்தியப்பகுதி கோவை, Osthi Mammu and Nagai Ansari, people standing and wedding
Image may contain: 4 people, including Ahmed Ali Jinna, people standing and wedding
Image may contain: 7 people, including Noorullah Rahman, people standing
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: Beer Mohamed, standing and outdoor
Image may contain: 7 people, including Shamsudeen Koonimedu Rifai Shams, people standing, wedding and outdoor

No automatic alt text available.

Tuesday, October 23, 2018

nov & dec 2018 umrah booking

மதினாவின் செய்யவேண்டிய அமல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (23/10/2018) “மக்காவில் “இன்ஷா அல்லாஹ் நாளை செல்ல இருக்கின்ற மதினாவின் செய்யவேண்டிய அமல்கள் என்ற தலைப்பில் இளையாங்குடி மௌலவி இப்ராஹிம் பைஜீ அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் .. “*அல்ஹம்துலில்லாஹ்*” நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.