Sunday, March 31, 2019

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..

அஸ்ஸலாமு அழைக்கும் .....

 சுவர்க பூமியான மதீனா வை நோக்கி…….. 

 அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 21/03/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகளுக்கு மதீனா வில் எவ்வாறு இருக்கவேண்டும் எப்படி அமல்கள் செய்யவேண்டும் என்று பாயான் நிகழ்வு நடைபெற்றது நேற்று(31/03/2019) பிறகு  தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

 புனித ஹஜ் 2019 
 35-40 நாட்கள்  
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா 

 ஏப்ரல் 14 
 ஏப்ரல் 20 

 ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..

 மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....

மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Tuesday, March 26, 2019

புனித மதினமா நகரிலுல்ல சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும் .....
 அல்பஷாரத் ஹஜ் சர்விஸில்
 மார்ச் 1 4/2019
உம்ரா சென்ற ஹாஜிகள.இன்று  (26/03/2019) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…..

 புனித ஹஜ் 2019 
 35-40 நாட்கள்   
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா 

 ஏப்ரல் 14 
 ஏப்ரல் 20 

 ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..

 மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....

மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Monday, March 25, 2019

சிறப்புமிக்க இடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நிகழ்வு:1

*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

நிகழ்வு:2
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மார்ச் மாதம் 21 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று
சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு,
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...
“அல்ஹம்துலில்லாஹ்”
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக் கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 ( ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Sunday, March 24, 2019

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
.
நிகழ்வு:1
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
நிகழ்வு:2
மக்காஹ் ஜியாரத்
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மார்ச் மாதம் 21 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் நேற்று
(24//03/2019) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா, *ஜபல் நூர் , ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்* “ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் விளக்கி காண்பிக்கப்பட்டது
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள்… ..
“அல்ஹம்துலில்லாஹ்..
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக் கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 ( ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Saturday, March 23, 2019

பாயன் சொற்பொழிவு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அழைக்கும்........
அல்ஹம்துலில்லாஹ்.....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (14/03/2019) மற்றும்(21/03/2019) புனித உம்ரா பயணம் சென்ற  ஹாஜிகளுக்கு இன்று (23/03/2019) மக்கா திருநகரில் பாயன் சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லானா ரூஃபில் அவர்களால் நிகழ்த்தப்பட்டது....
ஹாஜிகள் பங்கேற்று பயனடைந்து கொண்டார்கள் .... “அல்லாஹு தஆலா  அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.  ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா 

 ஏப்ரல் 14 
 ஏப்ரல் 20 

 ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..

 மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....

மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Wednesday, March 20, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் ...
நிகழ்வு 1
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 14/03/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (20/03/2019) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்வு 2
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (21/03/2019) இன்று காலை 8;30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . இன்ஸா அல்லாஹ் இன்று மதியம் ஜித்தா நேரப்படி 2 ;15மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்….
புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14 
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Tuesday, March 19, 2019

வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 14/03/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்(19/03/2019) இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று
சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு,
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...
“அல்ஹம்துலில்லாஹ்”
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
*ஏப்ரல் 14
ஏப்ரல் 20*
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Monday, March 18, 2019

மக்காஹ் ஜியாரத்

அஸ்ஸலாமு அழைக்கும் .....
மக்காஹ் ஜியாரத்
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மார்ச் 14 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று
(18/03/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின் கிருபையால் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள் .
“அல்ஹம்துலில்லாஹ்..
புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா
ஏப்ரல் 14 
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Saturday, March 16, 2019

அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அழைக்கும் .....
அல்ஹம்துலில்லாஹ் “
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (14/03/2019)அன்று புனித உம்ரா பயணம் சென்ற குழுவினருக்கு இன்று
(16/03/2019) அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ...
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Friday, March 15, 2019

ஈருழக தளபதியை ஈற்றெடுத்த மக்கா

மக்கா சென்றார்கள் 

  அல்ஹம்துலில்லாஹ்.....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/03/2019) புனித உம்ரா பயணம் சென்ற  ஹாஜிகள்  ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் 
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.  ... *ஆமின்