Sunday, March 24, 2019

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
.
நிகழ்வு:1
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
நிகழ்வு:2
மக்காஹ் ஜியாரத்
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மார்ச் மாதம் 21 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் நேற்று
(24//03/2019) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா, *ஜபல் நூர் , ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்* “ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் விளக்கி காண்பிக்கப்பட்டது
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள்… ..
“அல்ஹம்துலில்லாஹ்..
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக் கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 ( ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....




1 comment:

  1. ASALAMU ALAIKUM ALL MUSLIM BROTHERS AND SISTERS

    AL BASHARATH HAJ AND UMRAH SERVICE DOING FANTASTIC SERVECE
    PRICE VERY COMFORT FOR EVERY ONE PLEASE VISIT THE KHABHA MEDINA GET MOST POWERFULL WORLD IN DUNIA SUHAIB CEO DOING BEST SERVICE ME AND MY FAMILY PRAYING EVERY MUSLIM PLEASE NEEYATH TO GO MAKHA SEEN THE HARAM SHARIF

    THANKS TO THE TEAM AL BASHARATH AAMEEN 9698902929

    ReplyDelete