Monday, March 18, 2019

மக்காஹ் ஜியாரத்

அஸ்ஸலாமு அழைக்கும் .....
மக்காஹ் ஜியாரத்
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மார்ச் 14 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று
(18/03/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின் கிருபையால் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள் .
“அல்ஹம்துலில்லாஹ்..
புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....



புனித உம்ரா
ஏப்ரல் 14 
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

No comments:

Post a Comment