Wednesday, March 20, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் ...
நிகழ்வு 1
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 14/03/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (20/03/2019) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்வு 2
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (21/03/2019) இன்று காலை 8;30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . இன்ஸா அல்லாஹ் இன்று மதியம் ஜித்தா நேரப்படி 2 ;15மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்….
புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14 
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....






No comments:

Post a Comment