Friday, March 15, 2019

ஈருழக தளபதியை ஈற்றெடுத்த மக்கா

மக்கா சென்றார்கள் 

  அல்ஹம்துலில்லாஹ்.....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/03/2019) புனித உம்ரா பயணம் சென்ற  ஹாஜிகள்  ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் 
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.  ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா 

 ஏப்ரல் 14 
 ஏப்ரல் 20 

 ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..

 மே 2 
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....

மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



No comments:

Post a Comment