Monday, March 25, 2019

சிறப்புமிக்க இடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நிகழ்வு:1

*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

நிகழ்வு:2
நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மார்ச் மாதம் 21 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று
சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு,
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...
“அல்ஹம்துலில்லாஹ்”
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக் கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 ( ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. * சிறந்த அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதல்
    * சென்ற வருடம் தமிழகத்தில் அதிகமான ஹாஜிகளை சவுதியா விமானம் அழைத்துசென்ற ஒரே நிறுவனம் ......
    அல்ஹம்துலில்லாஹ்.....

    சென்று வருவோம் வாருங்கள் .....JAFFAR good Service team AL BASHARATH HAJ AND UMRAH SERVICE CONGRATS

    ReplyDelete