Saturday, March 16, 2019

அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு


அஸ்ஸலாமு அழைக்கும் .....
அல்ஹம்துலில்லாஹ் “
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (14/03/2019)அன்று புனித உம்ரா பயணம் சென்ற குழுவினருக்கு இன்று
(16/03/2019) அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ...
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019 
35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா
ஏப்ரல் 14
ஏப்ரல் 20
ஏப்ரல் 27 (ரமலானின் முதல் 2 நாட்கள் மக்காவில் 4 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ..
மே 2
(ரமலானின் முதல் 5 நாட்கள் மக்காவில் 5 நாட்கள் மதீனாவிலும் தங்கும் வாய்ப்பு நழுவ விடாதீர்கள் ....
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



No comments:

Post a Comment