Wednesday, December 26, 2018

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்


நிகழ்வு:1 (27-12-2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர்  (16/ 12/2018) உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று (26/12/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.


  நிகழ்வு:2


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ...... 
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (27/12/2018) இன்று காலை 8:30 மணியளவில் *சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா *விமானத்தில் புறப்பட்டார்கள் .
* அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...
ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது .

மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
**ஜனவரி 17&20 ,பிப்ரவரி 14&17
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 **வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304..







Monday, December 24, 2018

மிகச்சிறப்பான முறையில் உம்ரா

நிகழ்வு:  (25-12-2018)

ஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)


நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்  (23/12/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்   ஈருலக தளபதியை ஈன்றெடுத்த  (மக்கா) திருநகருக்கு நேற்று காலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள்… அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலி கிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….

ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது 
மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது
ஜனவரி 17&20 ,பிப்ரவரி 14&17 மார்ச் 2019 முதல் மே 2019 *வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304..



Sunday, December 23, 2018

புனித உம்ரா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ...... 
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
*நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா* சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (23/12/2018) இன்று மாலை 8:30 மணியளவில் **சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா **விமானத்தில் புறப்பட்டார்கள் .
* அல்ஹம்துலில்லாஹ்* 

அவர்களின் *உம்ராவை* அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...

ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது .

மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
**ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 14&17 

மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 **வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304..






.

Sunday, December 16, 2018

புனித உம்ரா பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நிகழ்வு 1

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் டிசம்பர் ,23, அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் சென்னை பகுதி ஹாஜிகளுக்கான **உம்ரா விளக்க விழா* 
(16/12/2018 ஞாயிற்றுக்கிழமை ) அல் பஷாரத்தின் சென்னை அலுவலக அரங்கத்தில் இன்று மிக சிறப்பாக
நடைப்பெற்றது * 
அல்ஹம்து லில்லாஹ் .
துவக்கமாக நமது நிறுவனத்தின் பொது மேலாளர்
A.இர்பானுல்லா 
அவர்கள் அழகிய முறையில் மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் .
மேலும் மவ்லானா மவ்லானா மவ்லவி ஹாபிழ் 
*S.லியாகத் அலி* ஹஜ்ரத் அவர்களும் , 
அல் பஷாரத் உரிமையாளார் 
*O M முஹம்மது சுஹைபு* _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்....

நிகழ்வு 2

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ...... 
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
*நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா* சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (16/12/2018) இன்று மாலை 9:30 மணியளவில் **சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா **விமானத்தில் புறப்பட்டார்கள் 
.* அல்ஹம்துலில்லாஹ்* 
அவர்களின் *உம்ராவை* அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...

ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது 
மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது
**ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 14&17 மார்ச் 2019 முதல் மே 2019 **வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304





Sunday, December 9, 2018

ஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் டிசம்பர் 16,27,23, மற்றும் ஜனவரி  மாதம்          
 ( 10/01/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க  விழா  
(9/12/2018 ஞாயிற்றுக்கிழமை ) அல் பஷாரத்தின் இல்லத்தின் அரங்கத்தில்  இன்று மிக சிறப்பாக
   நடைப்பெற்றது  * 
அல்ஹம்து லில்லாஹ் .

துவக்கமாக  லால்பேட்டை லால்கான் மஸ்ஜிதின் பார்ட் டைம் ஹிப்ளு மாணவர் s.b.முஹம்மது பஹீம் அவர்கள் அழகிய  முறையில் மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் .

மவ்லானா மவ்லவி ஹாபிழ் *
 A.மாசூமுல்லா மன்பஈ B.A  அவர்கள் துவக்க உரையாற்றினார்கள் .

மேலும் இவ்விழாவில் 
  ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் , 
அல் பஷாரத் உரிமையாளார் 
 O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

 இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக 
 விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.......

டிசம்பர் ,23 ,& 27 . ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304



Saturday, December 8, 2018

உம்ரா விளக்க விழா மற்றும் மீலாது &பரிசளிப்பு விழா

உம்ரா விளக்க விழா மற்றும் மீலாது &பரிசளிப்பு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் ஜனவரி  மாதம்          
 ( 10/01/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா மற்றும் மீலாது & பரிசளிப்பு விழா 8/12/2018 சனிக்கிழமை இன்றுஈரோடு மாவட்டம் ,பவானி ,லட்சுமி நகர் அல் அக்ஸா  மஸ்ஜிதில்  ஹாஜி *G,அன்வர் பாஷா  அவர்களின் தலைமையில் 
I., நசீர் கான் அவர்களின் முன்னிலையில் மிக சிறப்பாக
   நடைப்பெற்றது  * 
அல்ஹம்து லில்லாஹ் .

துவக்கமாக மதரசா மாணவர் அழகான முறையில் மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் .

மேலும் K.ராஜா கான் அவர்கள் வரவேற்றார்கள் .
துவக்கமாக   அல் அக்ஸா  மஸ்ஜிதின் இமாம் மவ்லானா மவ்லவி ஹாபிழ் E.M.அலி அஹமது மன்பஈ அவர்கள் உரையாற்றினார்கள் 
மேலும் இவ்விழாவில் மவ்லானா மவ்லவி ஹாபிழ்  S.லியாகத் அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்களும்  
  ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் , 
அல் பஷாரத் உரிமையாளார் 
 O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

 இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக மாணவ கண்மணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டு  I.  ரஹ்மத்துல்லா அவர்கள் நன்றியுரை கூறினார்கள் .
 விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்......
.
டிசம்பர் ,23 ,& 27 . ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304




Wednesday, December 5, 2018

உருக்கமாக அல்லாஹ்விடம் கையேந்தி

நிகழ்வு:   (05-12-2018)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்.
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகள் , மிகச்சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு, இறுதியாக  இன்று காலை உருக்கமாக அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தார்கள் அவர்களின் துஆவை   அங்கீகரித்து எல்லா தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றி அருள்புரிவானாக ஆமீன்...

இன்று இரவு (05/12/2018) இன்ஷா அல்லாஹ்  மதினா விமானநிலையத்திலிருந்து சவுதியா விமானத்தில் புறப்படுவார்கள் ...

இன்ஷா அல்லாஹ்...

நாளை (06/12/2018)  காலை 07:00 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள்.  வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும்  அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக  ஆமின்...

டிசம்பர் 23 & 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.


Tuesday, December 4, 2018

மதினமா நகரில் புனித ஹரம் ஷரிஃப்

நிகழ்வு:1   (05-12-2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (22 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று (05/12/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

டிசம்பர் 23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)..



Monday, December 3, 2018

வரலாற்று சிறப்புமிக்க இடம்

நிகழ்வு:1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்.
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் 15 அன்று உம்ரா சென்ற ஹாஜிகள் , மிகச்சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு . நேற்று (02/12/2018) மதினா விமானநிலையத்திலிருந்து சவுதியா விமானத்தில் நல்ல முறையில் சென்னை வந்தடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின்
“அல்ஹம்துலில்லாஹ்” 
ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.


நிகழ்வு:2


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 
நமது அல் பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (22 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள்.நேற்று (03/12/2018) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” 
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின். 

டிசம்பர் 23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)





Friday, November 30, 2018

உம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா  சென்ற ஹாஜிகள் 
நிகழ்வு:1
 நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு 
(30/11/2018) அன்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக  மௌலவி ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..

“அல்ஹம்துலில்லாஹ்”    *


நிகழ்வு:2

நமது அல்பஷாரத் ஹஜ்  சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு  இன்று (01/12/2018) மதினமா நகரில்  “ உம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி“ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி சாதிக் மதனி  அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 

“அல்ஹம்துலில்லாஹ்”  

*டிசம்பர் 23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
 ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304



Thursday, November 29, 2018

புனித மதினமா நகரில்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 
நமது அல் பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (15 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள்.நேற்று (29/11/2018) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” 
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின். 


டிசம்பர் 16,23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)


பிப்ரவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது மற்றும் புனித ஹஜ் 2019 
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... 
தொடர்பு கொள்ள: 9994254304.




Tuesday, November 27, 2018

பாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
**நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (27/11/2018) மக்காவில் “பாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி ஜாவித் அஹமது அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
“*அல்ஹம்துலில்லாஹ்*”
**டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.



Saturday, November 24, 2018

புனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா  சென்ற ஹாஜிகள் 
நிகழ்வு:1
 நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று
(24/11/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய  சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக்  அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்...

நிகழ்வு:2

நமது அல்பஷாரத் ஹஜ்  சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு  இன்று (24/11/2018) மக்காவில்  “இஸ்லாமிய கடமைகளை முறையாக பேணுவோம் “ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி ஜாவித் அஹமது  அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 

“அல்ஹம்துலில்லாஹ்”  

*டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
 ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.