Thursday, January 31, 2019

மதீனா ஜியாரத்

மதீனா ஜியாரத்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
 அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் ஜனவரி 17/01/2019 (18 நாட்கள்)உம்ரா சென்ற ஹாஜிகள. இன்று (31/01/2019) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…..

 புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000 /.
 35-40 நாட்கள் 

 புனித உம்ரா 
பிப்ரவரி 17 
மார்ச் 14 _21 
மற்றும் ஏப்ரல் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144-268114


உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……

நிகழ்வு 1

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (17/01/2019) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள்
அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* நேற்று (30/01/2019) தாயகம் வந்தடைந்தார்கள்* அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....

நிகழ்வு 2

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (17/01/2019) 18  நாள் குழுவில், சென்றவர்கள்  உம்ரா சென்ற ஹாஜிகள்
அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* நேற்று (30/01/2019) மதீனா மாநகர் சென்றடைந்தார்கள் * அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....


*புனித ஹஜ் 2019*
*35-40 நாட்கள்* முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... *360,000/.*

*புனித உம்ரா*
பிப்ரவரி 17 இன்னும் குறைந்த இடங்களே உள்ளது..
மார்ச் 14 மற்றும் 21 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
மற்றும் ஏப்ரல்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114.....




Monday, January 28, 2019

மதீனா ஜியாரத்

மதீனா ஜியாரத்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் ஜனவரி 17/01/2019 உம்ரா சென்ற ஹாஜிகள.நேற்று (28/01/2019) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…..
புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
360,000/.
35-40 நாட்கள்
புனித உம்ரா
பிப்ரவரி 14&17
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144-268114

Tuesday, January 22, 2019

சிறப்பு சொற்பொழிவு

*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி  மாதம் 10 அன்று  புனித உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு மதீனா முனவ்வரா
வில் மதீனா சிறப்பையும் , வாழ்க்கை வழி முறைகளையும் பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர் மவ்லானா மவ்லவி சாதிக் மதனி அவர்களால்  நிகழ்த்தப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் ....
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

 புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/. 

 புனித உம்ரா 
 பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114...


தாயிப் நகருக்கு மற்றுமோர் குழுவினர்

தாயிப் ஜியாரத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... 
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 17/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் 22/01/2019 இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு மற்றுமோர் குழுவினர் சென்று




சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா 
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி 

மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம், 
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,

 இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு , 
 ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ... 
“அல்ஹம்துலில்லாஹ்” 

 புனித ஹஜ் 2019
 360,000/ மட்டுமே... முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 ..

Monday, January 21, 2019

சான்றுகள் நிறைந்த புனித தாயிப்

தாயிப் ஜியாரத் 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... 
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 17/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் 21/01/2019 இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று

சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா 
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி 

மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம், 
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,

 இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு , 
 ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ... 
“அல்ஹம்துலில்லாஹ்” 

 புனித ஹஜ் 2019
 360,000/ மட்டுமே... முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 ..



Sunday, January 20, 2019

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி

நிகழ்வு:1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
நிகழ்வு:2
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *ஜனவரி 17புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று
(20/01/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “*அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்..
புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.
புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114.....



Saturday, January 19, 2019

சொற்பொழிவு

நிகழ்வு:1 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி  மாதம் 10 ம் தேதி அன்று  புனித உம்ரா  சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு ,மதீனா செல்லவுள்ளார்கள்  எனவே அவர்களுக்கு மதீனா வின் சிறப்பையும் அங்கு செய்ய வேண்டிய அமலைகளைப்பற்றியும்  விளக்கி சொற்பொழிவு நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் ...

 நிகழ்வு:2 

*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி  மாதம் 17 அன்று  புனித உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு மக்கஹ்வின் மாண்பயும் அங்கு செய்யும் அமல்களின் சிறப்பையும் அதன் வெகுமதிகளை பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் ....
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

 புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/. 

 புனித உம்ரா 
 பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114...



Thursday, January 17, 2019

மக்கா சென்றார்கள்

 மக்கா சென்றார்கள்

 “ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (17/01/2019) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் .
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..

புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....360,000/.

 புனித உம்ரா 
 பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304..





Wednesday, January 16, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......

அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (17/01/2019) இன்று காலை 8;30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . இன்ஸா அல்லாஹ் இன்று மதியம் ஜித்தா நேரப்படி 2 ;15மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்….
* அல்ஹம்துலில்லாஹ்*



அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....


புனித உம்ரா 



பிப்ரவரி 14&17 

மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..தொடர்பு கொள்ள: 9994254304..





Monday, January 14, 2019

தாயிப் நகரத்து வீதியிலே


             தாயிப் ஜியாரத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 10/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்14/01/2019 அன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று

சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...தொடர்பு கொள்ள: 9994254304
“*அல்ஹம்துலில்லாஹ்*” 

புனித ஹஜ் 2019 முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறதுமுன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 ..