Wednesday, January 16, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......

அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (17/01/2019) இன்று காலை 8;30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . இன்ஸா அல்லாஹ் இன்று மதியம் ஜித்தா நேரப்படி 2 ;15மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்….
* அல்ஹம்துலில்லாஹ்*



அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....


புனித உம்ரா 



பிப்ரவரி 14&17 

மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..தொடர்பு கொள்ள: 9994254304..





No comments:

Post a Comment