நிகழ்வு:1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு ,மதீனா செல்லவுள்ளார்கள் எனவே அவர்களுக்கு மதீனா வின் சிறப்பையும் அங்கு செய்ய வேண்டிய அமலைகளைப்பற்றியும் விளக்கி சொற்பொழிவு நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் ...
நிகழ்வு:2
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 17 அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு மக்கஹ்வின் மாண்பயும் அங்கு செய்யும் அமல்களின் சிறப்பையும் அதன் வெகுமதிகளை பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ....
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.
புனித உம்ரா
பிப்ரவரி 14&17
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114...

No comments:
Post a Comment