நிகழ்வு:1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
நிகழ்வு:2
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *ஜனவரி 17புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று
(20/01/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “*அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்..

புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.
புனித உம்ரா
பிப்ரவரி 14&17
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114.....
தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114.....
No comments:
Post a Comment