Monday, January 14, 2019

தாயிப் நகரத்து வீதியிலே


             தாயிப் ஜியாரத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 10/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்14/01/2019 அன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று

சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...தொடர்பு கொள்ள: 9994254304
“*அல்ஹம்துலில்லாஹ்*” 

புனித ஹஜ் 2019 முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறதுமுன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 ..








No comments:

Post a Comment