Sunday, January 13, 2019

அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 10/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (13/01/2019) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
அல்ஹம்துலில்லாஹ்

 புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 ..







No comments:

Post a Comment