Thursday, January 17, 2019

மக்கா சென்றார்கள்

 மக்கா சென்றார்கள்

 “ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (17/01/2019) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் .
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..

புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....360,000/.

 புனித உம்ரா 
 பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304..





No comments:

Post a Comment