Tuesday, January 22, 2019

சிறப்பு சொற்பொழிவு

*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி  மாதம் 10 அன்று  புனித உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு மதீனா முனவ்வரா
வில் மதீனா சிறப்பையும் , வாழ்க்கை வழி முறைகளையும் பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர் மவ்லானா மவ்லவி சாதிக் மதனி அவர்களால்  நிகழ்த்தப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் ....
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

 புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/. 

 புனித உம்ரா 
 பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114...


No comments:

Post a Comment