Thursday, January 31, 2019

உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……

நிகழ்வு 1

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (17/01/2019) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள்
அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* நேற்று (30/01/2019) தாயகம் வந்தடைந்தார்கள்* அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....

நிகழ்வு 2

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (17/01/2019) 18  நாள் குழுவில், சென்றவர்கள்  உம்ரா சென்ற ஹாஜிகள்
அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* நேற்று (30/01/2019) மதீனா மாநகர் சென்றடைந்தார்கள் * அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....


*புனித ஹஜ் 2019*
*35-40 நாட்கள்* முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... *360,000/.*

*புனித உம்ரா*
பிப்ரவரி 17 இன்னும் குறைந்த இடங்களே உள்ளது..
மார்ச் 14 மற்றும் 21 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
மற்றும் ஏப்ரல்  (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304..
04144_268114.....




No comments:

Post a Comment